இளைப்பு
பிடித்துப் பிடித்து வைத்தாலும்,
ஓடி ஓடிச்செல்கின்ற
பிள்ளை போன்றே என்நெஞ்சம்
உன்னிடம் வந்தே நிற்கிறது!
என்று வந்து காவாயோ?
இளைத்தே விட்டேன் உன்னாலே !
பிடித்துப் பிடித்து வைத்தாலும்,
ஓடி ஓடிச்செல்கின்ற
பிள்ளை போன்றே என்நெஞ்சம்
உன்னிடம் வந்தே நிற்கிறது!
என்று வந்து காவாயோ?
இளைத்தே விட்டேன் உன்னாலே !