பரம படரம் 🙏

பதம் பணிந்தேன் பரமனை
பத்திமை கொண்டு அவன் மேல்,
பத்தகேசரி ஏற்றினேன்,
பத்திரகமும் சாற்றினேன்,
பண்ணாத்தி எழுதி பண்ணிமை
கொண்டேன் உன்னால்,
படிசம் போட்டு இழுக்குதே பரமா
உன் படரமே,
படிறன் கூட்டம் இடறல் கொடுக்க,
பன்னிடர் வந்தாலும் உன்னிடம்
சேர அருள் தாராயோ பரமனே🙏

எழுதியவர் : பாலமுருகன்பாபு (28-Feb-18, 8:12 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 180

மேலே