சிந்தனைச் சிறகை விரி

அரசியல்வாதி

இவன் வெள்ளாடை அணிவதற்கு
மக்களை வெள்ளாடாய்க் குனியவைத்தான்
தண்ணீரை இணைக்கச் சொன்னால்
- இணைக்கின்றான்

ஏழை

வாழப் பூ வாங்கமுடியாத
இவன் தோட்டத்தில்
வாழைப் பூ பூத்தது

மழைக்காலத்தில்
தரைக்குளம் அமர்ந்த
மிச்சமே தாய்க்குலம் அமர

எழுதியவர் : kumar (3-Mar-18, 3:49 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 164

மேலே