ஏமாற்றம்

வாழ்வில் நீதான் எல்லாம்
என்று இருக்கும் ஒருவரை
ஏமாற்றிவிடாதே அப்படி செய்தல்
ஏமாற்றியது அவர்களை அல்ல
அவர் உன்மீது வைத்திருந்த நம்பிக்கையை

வாழ்வில் இழந்தால் திரும்ப
பெற முடியாதது இரண்டு
ஓன்று அப்பா அம்மா
மற்றொன்று ஒருவர் நம்மீது
வைத்திருக்கும் நம்ம்பிகை

எழுதியவர் : (3-Mar-18, 4:11 pm)
சேர்த்தது : குரு பச்சை
Tanglish : yematram
பார்வை : 78

மேலே