கோலம்

தலைவிரி கோலத்திலும்
அழகுதான்-
தென்னை மரம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Mar-18, 6:53 pm)
பார்வை : 103

மேலே