வைராக்கியம்
அடுக்கடுக்காய் வந்த ..
அவமானங்கள் ...
மிடுக்கான ...
தன்மானத்தை ...
அசைத்து பார்த்தது ...
விழுதுகள் ...
விலகி கொண்டாலும் ...
ஆணி வேர் ...
அழுத்தமாய் நின்றதால்...
மூக்குக்கும் ...
இதழுக்கும் இடையிலுள்ள ..
திமில்கள் ...
யாருக்கும் ...
தலை வணங்காமல் ...
திமிரோடு நின்றது ...
வான் நோக்கி ...!
கம்பீரமாய் ...!