சிரிப்பில்லா தேசமானது
![](https://eluthu.com/images/loading.gif)
மனித... நாய் நடத்தும் ...
மதவெறி பித்தம் ...
நிதந்தோரும் யுத்தம் ...
வெடிகுண்டு சத்தம் ..
மருந்துக்கோர் மனிதம் ...
இல்லையே சகிதம் ...
கூக்குரல் எழுப்பும்...
குழந்தைகளின் ரத்தம் ...
வற்றாத காயம் ...
அழுதுருளும் ஓலம் ..
இழவு சொல்லி வந்தும் ...
கேட்கலையோ.... ஐ நா...
எங்குதான் போனாய் ...?
இருந்தும் நீ வீணாய் ...?