வசைக்கெல்லம் இசைதல்லாகாது

என்னிள் நம்பிக்கை இல்லாதோர்
என்பிலா நாவினில்
இருந்து உதிரும் வசைக்கு
எல்லாம் நான்
இசைந்துக் கொடுத்து போனால்
எண்ணம் தனில்
பிறந்த இலக்கில் யாது
ஒரு அசைவும்
இருக்காது ஆதலால் அவைக்கு
எல்லாம் இசைந்து
விடாதே அயர்ந்தும் முயற்சியில்
இருந்து விலகாதே

#மனிதா......!

எழுதியவர் : விஷ்ணு (5-Mar-18, 9:19 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 116

மேலே