பெண்கொடுமை
தாயாய், தங்கையாய்,
அண்ணியாய், அக்காவாய் ,
மகளாய் , மருமகளாய் , மனைவியாய்,
பேத்தியாய், தோழியாய், காதலியாய்
உள்ள ஒவ்வொரு பெண்ணும்
,.
உங்கள்
கணவனாய் , மகனாய் , அண்ணனாய் ,
தம்பியாய், பேரனாய் ,
தந்தையாய் , தாத்தாவாய்,
காதலனாய் , தோழனாய்
உள்ள ஒவ்வொரு ஆணிடமும்
உரக்க சொல்லுங்கள்
நீ இச்சமூகத்தில் தீண்டும்
எந்த ஒரு பெண்ணிடமும்
நானும் ஒளிந்திருக்குறேன் என்று
,.