காதலில் தொலைந்தேன்

காதலில் தொலைந்தேன்

தொலைந்த என் காதலை
காணாமல் தேடிப் பார்க்கிறேன்...

தேடிய பொழுது தான் தெரிந்தது
தொலைந்தது காதல் அல்ல.

நான் தான் என்று...

காதலில்...


Write
by
T.Suresh.

எழுதியவர் : சுரேஷ் (6-Mar-18, 9:46 am)
சேர்த்தது : த-சுரேஷ்
Tanglish : kathalil tholanthen
பார்வை : 132

மேலே