குட்டி ஆசை

வேட்டிசட்டை அணிந்து
வந்த தலைவனை கண்டு
நாங்கள் மகிழ்ந்து வியந்த
காலங்கள் போதும்
சற்றே மாறுபட்டு tshirt jean இல்
பார்த்திட ஆசை பிறக்கிறது
நிழலில் பார்த்து வியந்த
இந்தியனை
நிஜத்தில் பார்த்திட ஆசை
நிகழுமா ?
நிகழ்த்திட கூடுமா ??

எழுதியவர் : RANJEETHA (6-Mar-18, 12:47 pm)
Tanglish : kutti aasai
பார்வை : 705

மேலே