நண்பன்,நட்பு

உன் தாயும் பெருமைக்கொள்பவன்
உன் உயிர்த்தோழன் -தாய்க்கு
தெரியும் அவன் நட்பின் ஆதரவில்
தாய்க்குப் பின் அவன் தாய்மை
முழுதும் கண்டு வாழலாமென்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Mar-18, 3:25 pm)
பார்வை : 792

மேலே