அழகிய திரு மகளே

அழகிய திரு மகளே
இன் நாட்டின் குடி மகளே
பூவின் நறுமணமே
வேதம் சொல்லா வேதாந்தமே
நீதி உனது கொள்கை
பூவின் மென்மையும் நீ
புரட்சியின் வடிவம் நீ
காலம் சொல்லா காவியம் நீ ஆனால்
மனதில் பூட்டி வைத்துடுவாய் உனது ஆசைகளை
மனதில் இருந்த ஆசைகள் புதைந்து போகிடவா ஆசை கொண்டாய்
மனதில் புதைந்த ஆசைகளை நிறைவேற்றிடு
அழகிய திரு மகளே
மகளிர் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : pragathi (7-Mar-18, 9:47 pm)
Tanglish : alakiya tru magale
பார்வை : 71

மேலே