காதலன் எண்ணம்

தனியாய் நான் இருந்தேன்
துணையாய் வந்தாயே !!!
உந்தன் இதயம்தனில்
இடம் ஒன்று தந்தாயே !!!
என்னவள் உன்னை நான்
கண் எனக் காத்திடுவேன் !!!
மங்கை உன் கழுத்தில்
மாலை சூட்டிடுவேன் ...!!!

எழுதியவர் : ஷாஜகான் (8-Mar-18, 5:16 pm)
Tanglish : kaadhalan ennm
பார்வை : 131

மேலே