காதல் கவிஞன்

நாளும் உன் ஞாபகத்தில்
கவிதைகள் எழுதுகிறேன் !!!
காதல் வந்ததினால்
கவிஞன் ஆகிவிட்டேன் !!!
காதல் இதுதானா
எந்தன் கண்மணியே... !!!
நாளும் உன் ஞாபகத்தில்
கவிதைகள் எழுதுகிறேன் !!!
காதல் வந்ததினால்
கவிஞன் ஆகிவிட்டேன் !!!
காதல் இதுதானா
எந்தன் கண்மணியே... !!!