மருட்பா

வானின் நிலவொத்த வஞ்சியுன் பேரழகுத்
தேனில் குளித்துத் திகைப்புறத் – தானினிக்கும்
வாழ்வது வரவொரு வரங்கொடு
ஊழ்வினை அகன்றிட உயிர்சேர் வேனே

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (10-Mar-18, 1:30 am)
பார்வை : 70

மேலே