விமானநிலையம்

"வழியனுப்ப
சென்றேன்!
வழிந்தோடிய
கண்ணீரோ
வழியனுப்பியது
என்
கண்களை!

எழுதியவர் : இராஜசேகர் (10-Mar-18, 4:42 pm)
பார்வை : 121

மேலே