பிரிவு

கண்களை விட்டு பிரியும்
ஒரு துளி கண்ணீர் ...
என் உயிர் பிரியும் நேரம்

அதனால் தானோ
என் கண்கள் கூட மறுக்கிறது,
ஒரு துளி கண்ணீர் விட ,

ஆனால்
என்னவள் மட்டும்
பிரிந்தாளோ என்னை விட்டு!

எழுதியவர் : roja (10-Mar-18, 5:42 pm)
பார்வை : 244

மேலே