செயலின் முழுமை

நீ என்னவா ஆகணும்னு
நீயே தீர்மானம் செய்
அதற்கான வழிகளை தேடு
உனக்கு தேவையானதை
நீயே உருவாக்கு
எந்த செயலை செய்தலும்
இழிவாக நினைக்காதே
கஷ்டங்களை கண்டு
ஒருபோதும் பின் வாங்காதே
கஷ்டத்தில் உன்னை ஈடுபடுத்திக்கொள்
எப்போதும் எந்த செயலை
செய்யும்போதும் முடியும் என்று
நினை செய்யும் செயலை
முழு மனதோடு செய்
வெற்றி உன்னைவிட்டு விலகாது ....

எழுதியவர் : (12-Mar-18, 3:45 am)
பார்வை : 54

மேலே