பக்குவம்
1.அடைந்த ஒன்று,
இருப்பதை கண்டு
மகிழ்கிறது
என் மனம்
2. சொல் இனைய
மனம் மகிழ
அடைகிறேன்
ஒரு உலகம்
3.நொடிகளை நான் யாசித்து
காற்றில் என் உயிர் சுவாசித்து
பார்க்கிறேன் நான்
என் மனதை
1.அடைந்த ஒன்று,
இருப்பதை கண்டு
மகிழ்கிறது
என் மனம்
2. சொல் இனைய
மனம் மகிழ
அடைகிறேன்
ஒரு உலகம்
3.நொடிகளை நான் யாசித்து
காற்றில் என் உயிர் சுவாசித்து
பார்க்கிறேன் நான்
என் மனதை