கல்வி

சுமையாக நினைத்து சுமக்க தவிர்த்தேன் உன்னை
வாழ்வே சுமையாகி சுமக்கிறேன் ( பள்ளி புத்தகம் )
துள்ளித்திரியநினைத்தேன் தடுப்பேதும்இன்றி
நடப்பதற்கே பாதையின்றி முடங்கி விட்டேன்
கைத்தொழில் இருந்தால் கவலை இல்லை
என்னதொழில்செய்திட தொழில் அறிந்திட அறிவில்லை
தவிக்கிறேன் வாழ வலி தெரியாமல்
விடுமுறை நாட்களை என்னி சென்றேன் பள்ளி
விடுமுறையே இன்றி உழைக்கிறேன் அந்நாட்களை என்னி
நாளும் தெரிவதற்கு நாள் எழுத்தும் கற்றிருக்கவேண்டும்
உணர்வெதும் இல்லா கல் ஆனேன் கல்லாதவனாய்

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (13-Mar-18, 3:53 pm)
சேர்த்தது : davidsree
Tanglish : kalvi
பார்வை : 88

மேலே