நட்பின் கற்பு

ஆயிரம் பேருக்கு
நண்பனாய் இருக்கலாம்
அத்தனை பேருக்கும்....
ஆழி முத்தென
தூய்மையாய் இரு ....

எழுதியவர் : -வே.அருண் (7-Aug-11, 1:24 pm)
சேர்த்தது : அருண்.
பார்வை : 412

மேலே