நட்பு

ஆயிரம் பேர்
சுவைத்தும்
தீராத ஆழி
...
இது புரிந்துகொள்வது
அன்பெனும்
ஒரே மொழி

ஆண் பெண் பாராது
திருனங்கயிடமும்
தீண்டாமை பாராது

எழுதியவர் : -வே.அருண் (7-Aug-11, 1:21 pm)
பார்வை : 322

மேலே