கடவுள்
கலையமுது சுரக்க
காதலித்து
சிலை வடித்தான்
பின்
கடவுளென
அதை தொழுதான்
மறந்துவிட்டான்
படைத்தவன்
அவன் என்று ......................
கலையமுது சுரக்க
காதலித்து
சிலை வடித்தான்
பின்
கடவுளென
அதை தொழுதான்
மறந்துவிட்டான்
படைத்தவன்
அவன் என்று ......................