இயற்கை

தேக்கு மரம் போச்சோ
பாக்கு மரம் போச்சோ

மிளகு விளைவது போச்சோ
அழகு விளைவது போச்சோ

ஏலக்காய் நறுமணம் போச்சோ
இயற்கையின் நறுமணம் போச்சோ

மூர்க்கனே முலையறுத்து வாழாதே
முட்டினாலும் சுரக்காது சாகாதே
-கவிஞர்இரவிச்சந்திரன்

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (16-Mar-18, 6:55 am)
பார்வை : 1087

மேலே