சிற்பம்

வாழ்வில் வழிகளின் வலிகளை சுகங்களாய் உணர்ந்தால் வலிகளே வழிகள் அமைக்கும் இனிதாய் வாழ...
கருவறையினுள் சிரிக்கிறது கடவுளின் சிற்பம்...!!!

எழுதியவர் : மணிசோமனா ஜெயமுருகன் (16-Mar-18, 11:27 am)
Tanglish : sirppam
பார்வை : 187

மேலே