மனம் தேடுதே உன்னை

மின்வெட்டு வேளையில்
மெழுகுவர்த்தியை தேடும் விரல்களாய்
விடியலை விரும்பும்
மனம் தேடுதே உன்னை...

எழுதியவர் : P Rem O (16-Mar-18, 1:57 pm)
பார்வை : 424

மேலே