கண்கள்

உன்னை தவிர
வேறதையும்
கண்டிராத
என்
கண்களுக்கு
உன்
கண்களில்
இருந்த
காதல் மட்டும்
தெரியாமல்போது
எப்படி???

எழுதியவர் : கா. சூர்யா (16-Mar-18, 1:58 pm)
Tanglish : kangal
பார்வை : 284

மேலே