வழிகாட்டி

தோல்வி வெற்றியின்
வழிகாட்டி

கஷ்டம் இன்பமான
வாழ்க்கையின் வழிகாட்டி

ஏமாற்றம் புரிதலின்
வழிகாட்டி

துரோகம் நம்பிக்கையின்
வழிகாட்டி

அனுபவம் வாழ்க்கையின்
வழிகாட்டி

எழுதியவர் : (17-Mar-18, 8:05 am)
சேர்த்தது : குரு பச்சை
Tanglish : valikaatti
பார்வை : 62

மேலே