சந்திப்போமே கனாக்களில்

இருளின் அடர் விரட்டி வெண்பஞ்சு காகிதமேகத் தாளில் கலாபத்தோகை சிலாகித்து உயிர் தூண்டி மென்பனி உறைந்திடும் சூட்டில் உயிரேற்றிய மடிதேடி மயங்கிட என்னும் கசங்கிய கண்களின் தலையனண ஈரம்...

எழுதியவர் : யாசிகன் (19-Mar-18, 11:53 pm)
சேர்த்தது : யாசிகன்
பார்வை : 117

மேலே