பார்வையை காதலுக்கு மாற்று

நீண்ட நெடுவிழியில் எழில் நீலவண்ணம்
ஆண்டுபார்க்க நினைக்கும் அரசியல் பார்வையோ !
வேண்டாம் வாக்காளன் இல்லை வாக்கு நல்கும் கவிஞன்
மீண்டு நீ பார்வையை காதலுக்கு மாற்று !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Mar-18, 10:15 am)
பார்வை : 106

மேலே