மயக்கம் என்ன

யாருமில்லா தருணங்களில் உள்ளூரிய நடுக்கத்தடன் உனை நெருங்கிட, யாரோ வருவதை உணர்ந்து விலகி புன்னகைத்த பரபர தருணங்களின் நினைவுகளில் மயங்குகிறேன்...

எழுதியவர் : யாசிகன் (22-Mar-18, 2:56 pm)
சேர்த்தது : யாசிகன்
Tanglish : mayakkam yenna
பார்வை : 109

மேலே