உலக தண்ணீர் தினம்
#உலக #தண்ணீர் #தினம்
தேவை
தெரிந்து
கடல் கன்னி
யாருக்கும்
தெரியாது
நீரை
மேகமாக்கி
கடத்துகிறாள்
பொதுநலன்
கருதி
பூமிதாயோ
தேவை
தீர்க்க
தனக்குள்ளே
தண்ணீரை
பதுக்குகிறாள்
அவள்
உதவியோடு
மனிதன்
மட்டும்
தண்ணீருக்கு
ஒரு தினம்
என்று
கொண்டாடி
விட்டு
எதிராகவே
செயல்
செய்கிறான்..,
நா.சே..,