முதுகு

குறையும் முதுகை போலத்தான்
நம்மை காட்டிலும் பிறர்க்கு தான்
தெளிவாய் தெரியும்

எழுதியவர் : லியான் (22-Mar-18, 3:03 pm)
சேர்த்தது : kamaludeen.liya
Tanglish : MUTHUGU
பார்வை : 70

மேலே