நாற்றாய்

நாற்றைப் பிடுங்கி
நடப் போகிறாள்,
நாளைய நாற்று அவள்-
வாழ்க்கை வயலில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Mar-18, 7:20 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 50

மேலே