அன்பு

அன்பு அகத்தில் இல்லை
முதியோர் வீட்டில் இல்லை
அன்பு அகத்தில் வைத்தோரை
அன்பகத்ததில் விட்டோம் நாம்!

எழுதியவர் : (24-Mar-18, 9:20 pm)
சேர்த்தது : இறையன்பன்
Tanglish : anbu
பார்வை : 203

மேலே