மழை
விழி நீர் வாழிந்தோடி
காணி நிலம்
விளைந்திடுமோ மழை
நீர் விழாது.....
அதுவோ அவ்வப்போது
மிச்சம் மீதி
பச்சை மீதுக் கொண்ட
இச்சைக்காக வருத்தம்
கொண்ட கண்ணீர் போல்
சிதறி விட்டு போக
நாமும் அதை வீண்னடித்து
அண்டை வீட்டார் உடன்
சண்டை இட்டுக் கொள்ள
பயன் என்ன...?
அதுவிடுத்து விழு நீர்
வீணாகது சேர்த்தல்
பயன் பயக்கும் விழி
நீருக்கு வேலை ஏது...!
.