எங்கேயும் எப்போதும்..

அவர்களிடையே
பேசிக்கொண்டிருக்கிறேன்
இடையிடையே
உன்னை பற்றியும்
பேசி முடிக்கிறேன்
நன்றாக உரையாற்றினிர் என்றார்கள் மகிழ்ச்சி என்று கூறி பின்பு
மனதில் நினைத்துக்கொண்டேன்
உனைபற்றி பேசிய நேரமெல்லாம்
நல்வாழ்த்துபெறுகிறேன்
உனக்குமட்டும் தான்
புரிவதேயில்லை
என் பேச்சும் காதலும் வாழ்வும் நீதானென்று....

.##சேகுவேரா சுகன்...

எழுதியவர் : சேகுவேரா சுகன்.... (26-Mar-18, 12:35 am)
சேர்த்தது : cheguevara sugan
Tanglish : yenkeyum eppothum
பார்வை : 63

மேலே