காதல் எதிர்பார்ப்பு

நீ என்னிடம் எதிர்பார்ப்பது என் இதயத்திலிக்கும் அன்பையா?
என் கையிலிருக்கும் பணமுடிப்பையா?

நீ பணமுடிப்பை எதிர்பார்த்தால் அது விரைவில் செலவாகிவிடும்.
நீ அன்பை எதிர்பார்த்தால் கொடுத்துக் கொண்டே இருப்பேன் வாழ்நாள் முழுவதும்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Mar-18, 2:43 pm)
பார்வை : 1599

மேலே