சம்மதத்தில்

பல வருட காதல்
உன் சம்மதத்தில்
உள்ளது அது
பல்லக்கில் ஏறுவதும்
பாடையில் போவதும்

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (26-Mar-18, 2:56 pm)
பார்வை : 98

மேலே