எப்பொழுது

எனக்கும்
உனக்குமான
இந்த உறவு
சாலைகளிலும்
சோலைகளிலுமே
இருக்கிறது
எப்பொழுது
வீடு வந்து
சேரப்போகிறது

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (27-Mar-18, 2:17 pm)
Tanglish : eppoluthu
பார்வை : 97

மேலே