செய்வாயா

எனது
ஆன்ட்ராய்டு மொபைல்
இறந்து கிடக்கிறது
ஒரே ஒரு
குறுஞ்செய்தி
அணுப்பி அதனை
உயிர்ப்பிக்கச்
செய்வாயா?

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (27-Mar-18, 2:27 pm)
Tanglish : seivaayaa
பார்வை : 97

மேலே