நினைவுகள்
கொதிக்கும் என்
இரவுத் தனிமையைக்
குளிரவைத்து உடலுக்கு
இதம் தரும்தென்றல் காற்றாய்
எனக்கு சாமரம் வீசுகின்றன
என் இதயம் நிறைந்திருக்கும்
உனது நீங்கா நினைவுகள்
ஆக்கம்
அஷ்ரப் அலி
கொதிக்கும் என்
இரவுத் தனிமையைக்
குளிரவைத்து உடலுக்கு
இதம் தரும்தென்றல் காற்றாய்
எனக்கு சாமரம் வீசுகின்றன
என் இதயம் நிறைந்திருக்கும்
உனது நீங்கா நினைவுகள்
ஆக்கம்
அஷ்ரப் அலி