காதல்

நாம் பயணம் செய்த
கப்பல்
கரை சேர்ந்து விட்டது.
நம் காதல்
மட்டும் தத்தளிக்கிறது
நடுக்கடலில்..

எழுதியவர் : செல்வராஜ் (27-Mar-18, 8:40 pm)
Tanglish : kaadhal
பார்வை : 137

மேலே