வாழ்வதும் வீழ்வது

வாழ்வில் வீழ்வது எளிது
அதனூடே வாழ்வதும்
கடினம் வீழ்வதில்இருந்து
எழுவது பற்றிக் கற்றால்
வாழ்வது எளிது வீழ்வது
கடினம் ஆதலால்
கற்ற அனுபவமே சிறந்தது......!

எழுதியவர் : விஷ்ணு (28-Mar-18, 10:47 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 219

மேலே