உன் பதிலுக்காக காத்திருப்பு

ஒவ்வொரு
இரவும்
மரணத்தை
நோக்கி
சென்று
கொண்டிருக்கிறது
உன் பதில் எப்போது
என்னிடம்
வந்து
சேறும்
என்று

எழுதியவர் : Dhivu dinesh (29-Mar-18, 12:00 am)
பார்வை : 393

மேலே