￰கண்ணீரின் புனிதம்

உனக்குள் இருக்கும் ஒரு துளி கண்ணீர் கூட
உன் கஷ்டங்களை துடைக்கும் ஓர் புனித கங்கை.
படைப்பு
ரவி

எழுதியவர் : ரவி.சு (29-Mar-18, 8:00 am)
பார்வை : 91

மேலே