இனிமை நினைவு

எனது விழியில்
அமர்ந்திருக்கும்
உன் விழியில்
என் செவியில்
நிறைந்திருக்கும்
உன் மொழியில்
கடந்து செல்லும்
என் உறங்கா இரவுகள்,
உன் நினைவுகளோடு
கழியும் முரட்டுத் தனிமை கூட
எனக்கு இனிமை தான்!

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (29-Mar-18, 12:19 pm)
Tanglish : enimai ninaivu
பார்வை : 795

மேலே