மலரை பறிக்கச் சென்று

அறிமுகமான ஒரு
மலரை பறிக்கச் சென்று
அறிமுகம் இல்லாத ஆயிரம்
முட்களால் காயப்பட்டேன்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (29-Mar-18, 8:28 pm)
பார்வை : 424

மேலே