விஷம்

சந்தேகம் எனும்
விஷத்தால்
தான்
உறவுகள் முறிகிறது.........
பாசம்
பந்தாடப்படுகின்றது.........

எழுதியவர் : ஆர். கோகிலா (31-Mar-18, 11:32 am)
Tanglish : visham
பார்வை : 72

மேலே